Sriranga Yathra...
Aug 31.2017.
Video #3
ஸ்ரீ கோயில் பெரிய நம்பிகள் திருமாளிகை...
கீழ சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்...
ஸ்வாமி ராமானுஜர் பல முறை ஸ்ரீ பெரிய நம்பிகளின் இந்தத் திருமாளிகைக்கு பொன்னடி சாத்தியிருக்கிறார் (பலதடவை இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்) !
இந்தத் திருமாளிகையின் வாசலில் தான் ஸ்வாமி ராமானுஜர் "உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்" பாசுரத்தின் கடைசி பதமான "வந்து திறவாய் " என்று சொல்லும் நேரத்தில், ஸ்ரீ பெரிய நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய் வர, அவரையே ஸ்ரீ நப்பின்னையாக ஸ்வாமி ராமானுஜர் மூர்ச்சித்து விழுந்தார் !
Sri Koil Periya NambigaL thirumaligai...
Keezha Chithra veedhi,
Srirangam...
Before the entrance of this Thirumaligai (house), Swami Ramanuja fainted after seeing Sri Periya NambiaL's daughter Aththuzhaai as Nappinai Devi.
No comments:
Post a Comment