பாரதத்தின் தென் எல்லை...
கன்னியாகுமரி...
பெயரே அழகு...
தெய்வமே தவம் செய்யும் ஊர்...
முக்கடலும் கன்னியாகுமரி அம்மனின் திருவடிகளை சேவிக்கும் அற்புதம்...
மூக்குத்தி அழகுக்காரி...
காவிக்கொடியின் காம்பீர்யம்...
வள்ளுவரின் ஆளுமை...
விவேகானந்தரின் ஆன்மிக ஒளி...
இவையெல்லாம் கலந்த ஒரு சங்கமம்...
கன்னியாகுமரி வாழ்க…
No comments:
Post a Comment