Vedha Dharshan

Vedha Dharshan

Sunday, November 26, 2017

Mannar Koil 5 & 6

மன்னார் கோயில்....
பரமபத வாசல்...
36 சதுரங்களில் அத்துணை அழகான நேர்த்தியான சிற்பங்கள்...

Mannar Koil Paramapadha Vaasal...
36 squares...
Awesome sculptures in detail….

Mannaar Koil - 4

Radhekrishna !
Srimathe Ramanujaya Namaha !

Mannaar Koil
(Near Ambasamudhram, Thirunelveli District, Tamilnadu, )...

Video #4
2/09/17

வேதபுரி என்னும் 
மன்னார்கோயில்...

அற்புதமான பெண்ணின் சிலை !!!

இவள் கையில் ஒரு அகல்....
அந்த அகல் எறிய தேவையான எண்ணை வரும் முறைதான் ஆச்சரியமான சிற்ப நுட்பம்...

A wonderful lady sculpture with a lamp in her hand.

The amazing fact is the oil pouring method...

An awesome sculpture…

Mannaar Koil - 3

Radhekrishna !
Srimathe Ramanujaya Namaha !

Mannaar Koil
(Near Ambasamudhram, Thirunelveli District, Tamilnadu, )...

Video #3
2/09/17

வேதபுரி என்னும் 
மன்னார்கோயில்...

ஸ்ரீமதி வேதவல்லி தாயார் சன்னிதி....

2அடுக்கு விமானம்...

ஸ்ரீ புவனவல்லி தாயார் சன்னிதி....

Goddess Vedhavalli Thaayaar Sannidhi...

2 storey Temple...

Goddess Bhuvanavalli Thaayaar Sannidhi…


Mannar koil - 2

Radhekrishna !
Srimathe Ramanujaya Namaha !

Mannaar Koil
(Near Ambasamudhram, Thirunelveli District, Tamilnadu, )...

Video #2
2/09/17

வேதபுரி என்னும் 
மன்னார் கோயில்...

அஷ்டாங்க விமானம்...

முதல் தளம் நின்ற நாராயணன்...
2ம் தளம்... அமர்ந்த நாராயணன்...
3ம் தளம்..கிடந்த நாராயணன்...

Vedha puri alias Mannar Koil...
2storey temple...

Base you can see PerumaaL in standing posture...
1st floor the Lord is in sitting posture....
2nd floor the Lord is in lying posture…


Mannaar Koil - 1

Radhekrishna !
Srimathe Ramanujaya Namaha !

Mannaar Koil
(Near Ambasamudhram, Thirunelveli District, Tamilnadu, )...

Video #1
2/09/17...

ஸ்ரீ குலசேகர ஆழ்வார் சன்னிதி...

இங்கேதான் ஸ்ரீ குலசேகர ஆழ்வார் பரமபதித்தார்....

Kulasekara Aazhwaar Sannidhi (Thiruvarasu)

Here Sri Kulasekara Aazhwaar attained moksha…

Wednesday, November 22, 2017

Sriranga Yathra - 14&15

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ !

ஸ்ரீரங்கம் !

 Video 14 & 15 !

ஸ்ரீரங்கம் விரஜா நதி மண்டபம் !
பரமபத வாசல் !
பூவராஹ ஸ்வாமி !

ஸ்ரீ வேதவ்யாஸ பட்டர் பெரிய திருமாளிகை !!

Srirangam Vraja Nadhi Mandapa !
Paramapadha Vaasal !
Bhoovaraha Swamy !

Sree VedhaVyaasa Bhattar Periya Thirumaligai !!!

Sriranga Yathra - 12&13

Sriranga Yathra...
Video 12 & 13...

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ !

வெள்ளை கோபுரம்....
சேஷராயர் மண்டபம்...
உடையவர் சன்னிதி...
சக்கரத்தாழ்வார் சன்னிதி...
நெய் கிணறு...
டோலோத்ஸவ மண்டபம்...
பிள்ளை உறங்காவில்லி தாசர்...

VeLLai Gopuram...
Sesharaayar Mandapa...
Udaiyavar Sannidhi...
Chakkarathaazhwaar Sannidhi...
Ghee well...
Dolothsava Mandapa...
PiLLai Urangavilli Dhaasar…

Sriranga Yathra Sep 2017-10 &11

Sriranga Yathra...
Sep 1...2017.

Video #11 & #10

அ. தொண்டைமான் குறடு...
ஆ. ஸ்ரீ ரங்கநாத பாதுகா...
இ. புறாவுக்கு கூரத்தாழ்வான் மோக்ஷம் தந்த இடம்...

A. Thondaimaan Kuradu
B. Sri Ranganatha Padhuka
C. Koorathazhwaan gave moksha to a pigeon...

Srirangam….


Sriranga Yathra Aug 2017 - 7

Sriranga Yathra...
Aug 31...2017.

Video #7

ஸ்ரீரங்கத்தில் காவிரி தடுப்பணையிலிருந்து...

Srirangam Kaveri thaduppanai…


Sriranga Yathra - Spe 2017 - 8 and 9


ஸ்வாமி ராமானுஜர் யக்ஞ மூர்த்தியை 18நாள் வாதாடி ஜெயித்த மண்டபம்...


கம்பர் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம்...



தொண்டரடிப்பொடியாழ்வார் திருநந்தவனம்…

Sriranga Yathra Sep 2017 - 6

Sriranga Yathra...
Sep 1.2017.

Video #6

திருமோகூர் திவ்யதேசம் !!!!

1. காளமேகப் பெருமாள்
2. மோஹனவல்லித் தாயார்
3. சுதர்சன சக்கரத்தாழ்வார்
4. பிரார்த்தனா சயன ரங்கநாதர்

Thirumogoor Dhivya Dhesam...

1. Kalamega Perumal
2. Mohanavalli
3. Sri Sudharsana
4. Prarthana Sayana Ranganatha


Sriranga Yathra Aug 2017-5

Sriranga Yathra...
Aug 31.2017.

Video #5

‼உடம்பை வெறுத்தேனோ திருநறையூராரைப் போலே...
Udambai veruthenO thirunaraiyooraarai pole...‼

தொட்டியம்...
திருநாராயண புரம்...

வேதநாராயணப் பெருமாள்...
வேதநாயகி தாயார்...

திருச்சி நாமக்கல் வழி....
முசிறி தாண்டி...

Thottiyam...
Thirunarayana Puram...

Vedhanarayana PerumaL...
VedhaNayagi Thayaar...

Trichy Namakkal road...
After Musiri….

Sriranga Yathra Aug 2017 - 4

Sriranga Yathra...
Aug 31.2017.

Video #4

ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் திருநந்தவனம் !

ஸ்ரீ ரங்கநாயகித் தாயார் சன்னிதி எதிரே...

ஆயிரம் கால் மண்டபம் பின் புறம்...

Sri Thondaradi Podi Aazhwaar Thirunandhavanam (garden)...

Opposite to Sri Renganayaki Thaayaar Sannidhi...

1000pillars mandap (aayiram kaal mandapa) backside…


Sriranga Yathra Aug 2017-3

Sriranga Yathra...
Aug 31.2017.

Video #3
ஸ்ரீ கோயில் பெரிய நம்பிகள் திருமாளிகை...
கீழ சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்...

ஸ்வாமி ராமானுஜர் பல முறை ஸ்ரீ பெரிய நம்பிகளின் இந்தத் திருமாளிகைக்கு பொன்னடி சாத்தியிருக்கிறார் (பலதடவை இந்த வீட்டிற்கு வந்திருக்கிறார்) !

இந்தத் திருமாளிகையின் வாசலில் தான் ஸ்வாமி ராமானுஜர்  "உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்" பாசுரத்தின் கடைசி பதமான "வந்து திறவாய் " என்று சொல்லும் நேரத்தில், ஸ்ரீ பெரிய நம்பிகளின் திருக்குமாரத்தி அத்துழாய் வர, அவரையே ஸ்ரீ நப்பின்னையாக ஸ்வாமி ராமானுஜர் மூர்ச்சித்து விழுந்தார் !

Sri Koil Periya NambigaL thirumaligai...
Keezha Chithra veedhi,
Srirangam...

Before the entrance of this Thirumaligai (house), Swami Ramanuja fainted after seeing Sri Periya NambiaL's daughter Aththuzhaai as Nappinai Devi.

Sriranga Yathra Aug 2017 -2

Sriranga Yathra...
Aug 31.2017.

Video #2
கோயில் பெரிய நம்பிகள் திருமாளிகை...
கீழ சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்...

1.ஸ்வாமி ஆளவந்தார், ஸ்ரீ பெரிய நம்பிகள் இவர்கள் ஆராதநம் செய்த லக்ஷ்மி நரசிம்மர்...

2.பெரிய நம்பிகள் திருவடிகளில் ஸ்வாமி ராமானுஜர் !

3.ஸ்ரீ பெரிய நம்பிகள் திருவடிநிலைகள் !

இவையெல்லாம் சேவிக்கலாம் !!!

Koil Periya NambigaL thirumaligai...
Keezha Chithra veedhi,
Srirangam...

Here you can have dharshan of 
1.Sri Lakshmi Narasimha moorthy worshipped by Swami Alavandhar, Sri Periyanmabigal...
2. Swami Ramanuja below Sri Periya NambigaL Thiruvadi
3. Dhivya paadhuka of Sri Periya NambigaL...


Sriranga Yathra Aug 2017 - 1

Sriranga Yathra...
Aug 30.2017.

Video #1

ஸ்ரீரங்கநாயகியின்
5 குழி 3 வாசல்...

5 kuzhi 3 vaasal...

Sriranga Nayagi...

Tuesday, November 21, 2017

Madhurandhagam Eri Kaaththa Ramar Sannidhi...

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ !

இன்று (26/8/17, சனிக்கிழமை)..

மதுராந்தகம் ஏரி காத்த ராமர் சன்னிதியில் நடைபெற்ற ஸ்வாமி ராமானுஜருக்கு ஸ்ரீ பெரிய நம்பிகள் பஞ்சசம்ஸ்காரம் செய்த ஆவணி சுக்ல பக்ஷ பஞ்சமி உத்சவம்...

ஆனந்தமாய் யதிராஜ க்ருபையால் அனுபவித்தோம்...

ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ !

Srimathe Ramanujaya Namaha...

Today with the blessings of Swamy Ramanuja...

We got the Dharshan of Panja Samskara Uthsavam at Madhurandhagam Eri Kaaththa Ramar Sannidhi...
Srimathe Ramanujaya Namaha…

Sunday, November 19, 2017

Thiruvaadipooram - Srivilliputhur

திருவாடிப்பூரமே நீ வாழி...
ஸ்ரீவில்லிபுத்தூரே நீ வாழி...
ஆண்டாளே நீ வாழி…



SaavthamaaLi Samaadhi Mandhir


கன்னியாகுமரி

பாரதத்தின் தென் எல்லை...
கன்னியாகுமரி...

பெயரே அழகு...

தெய்வமே தவம் செய்யும் ஊர்...
முக்கடலும் கன்னியாகுமரி அம்மனின் திருவடிகளை சேவிக்கும் அற்புதம்...

மூக்குத்தி அழகுக்காரி...

காவிக்கொடியின் காம்பீர்யம்...
வள்ளுவரின் ஆளுமை...
விவேகானந்தரின் ஆன்மிக ஒளி...

இவையெல்லாம் கலந்த ஒரு சங்கமம்...

கன்னியாகுமரி வாழ்க…

Thiruvallavaazh….

Thiruvallavaazh...
Thiruvalla...
Srivallabha...
The world's slimmest hip....