Sriranga Yathra...
Aug 31.2017.
Video #2
கோயில் பெரிய நம்பிகள் திருமாளிகை...
கீழ சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்...
1.ஸ்வாமி ஆளவந்தார், ஸ்ரீ பெரிய நம்பிகள் இவர்கள் ஆராதநம் செய்த லக்ஷ்மி நரசிம்மர்...
2.பெரிய நம்பிகள் திருவடிகளில் ஸ்வாமி ராமானுஜர் !
3.ஸ்ரீ பெரிய நம்பிகள் திருவடிநிலைகள் !
இவையெல்லாம் சேவிக்கலாம் !!!
Koil Periya NambigaL thirumaligai...
Keezha Chithra veedhi,
Srirangam...
Here you can have dharshan of
1.Sri Lakshmi Narasimha moorthy worshipped by Swami Alavandhar, Sri Periyanmabigal...
2. Swami Ramanuja below Sri Periya NambigaL Thiruvadi
3. Dhivya paadhuka of Sri Periya NambigaL...