ஸ்ரீ கிடாம்பி அப்புள்ளார் சன்னிதியில், நம் பால தேசிகன் காலக்ஷேபம் கேட்டல்
ரங்கநாதனின் திவ்ய பாதுகைக்கு பாதுகா ஸஹஸ்ரம் அருளிச் செய்த நம் தேசிகன்
இன்னும் பல நூற்றாண்டிரும் தேசிகரே
ஒரு
மந்திரவாதி தேசிகரின் வயிறு வெடிக்க குளத்தில் தண்ணீர் குடிக்க, நம்
ஆசார்யன் தன் அருகில் இருந்த தூணை நகத்தால் கீர, அதிலிருந்து தண்ணீர்
வடிந்தது
ஸ்ரீமதி
தோதாரம்மாவின் திருவயிற்றில் நம் தேசிகன் ...தேசிகரின் அவதாரம் . .
.பரமபதத்தில் இருந்து நித்ய சூரிகளும், நித்ய முக்தர்களும் ஆசீர்வதித்தல்.
ஒரு புலவருக்கு நம் தேசிகர் செய்யும் அருள்
வித்யாரண்யருக்கும், அக்ஷோப்ய தீக்ஷிதருக்கும் காசியில் வாதம்
தூப்புல் . . . நம் தேசிகரின் அவதார ஸ்தலம்
சகல கலா வல்லவரான தேசிகர் திருவஹிந்திரபுரத்தில் தன் கையாலேயே அழகான கிணறு வெட்டி எல்லோரையும் ப்ரமிக்கச் செய்கிறார்
எல்லோரையும் ரக்ஷிக்கும் நம் தேசிகர்
தேசிகரே . . . அடியோங்களை அனுக்ரஹியுங்கள் . . .
ராமானுஜ தயா பாத்ரம் . . . நம் தேசிகர்
காஞ்சியில் உஞ்சவிருத்தி செய்யும் நம் தேசிகன்
ஸ்ரீ ஸ்துதி சேவித்து ப்ரஹ்மசாரிக்கு ஸ்ரீரங்கத்தில் ரங்கநாயகி சன்னிதியில் பொன் நாணயங்களை வர்ஷிக்க பண்ணுகிறார் நம் தேசிகன்
தானே தன் மூர்த்தியை செதுக்கி, சிற்பியையும் ஜெயிக்கிறார் நம் தேசிகன்
புன்னகை மன்னன் நம் வரதராஜனை அற்புதமாய் சேவிக்கிறார் நம் தேசிகன்
நம் தேசிகர் நம் ராமானுஜரை சேவித்தல்
ஸ்ரீமதி தோதாரம்பாவும், ஸ்ரீமத் அனந்தசூரியும் திருவேங்கடமலைக்கு யாத்திரை செல்லுதல்
சொப்பனத்தில் திருவேங்கடமுடையானின் மணியை விழுங்குகிறார் ஸ்ரீமதி தோதாரம்பாள்
வரம் தரும் ராஜனை விட்டு, எந்த ஒரு ராஜனிடமும் கையேந்தமாட்டேன் என்று வைராக்ய பஞ்சகம் எழுதி தன் நண்பர் வித்யாரண்யருக்கு அனுப்புதல்
ஸ்ரீ நடாதூர் அம்மாள் ஸ்ரீ தேசிகனை அனுக்ரஹித்தல்
நம் தேசிகரின் க்ருஸ்த தர்ம ப்ரவேசம் . . . திருக்கல்யாணம் . . .திருத்துணைவியார் திருநாமம் திருமங்கை
திருவஹிந்திரபுர தேவநாதனை மங்களா சாசனம் செய்கிறார் நம் தேசிகன்
வைராக்ய சிகாமணி நம் தேசிகன் . . . உஞ்சவிருத்தி அரிசியில் பக்தர்கள் கலந்து வைத்த தங்க அரிசியை புழுவென்று கோலால் தள்ளிய உத்தமன்
திருமலை கோயிலில் மணியைக் காணாமல் எல்லோரும் அசந்து போகுதல்
ஸ்ரீ தேசிகர் அப்தபூர்த்தியன்று தேவப்பெருமாளை காஞ்சிபுரத்தில் சேவித்தல்
ஜனங்களில் ஜ்வரம் தீர ஸ்ரீ சுதர்சனாஷ்டகத்தை அருளுதல்
ஹயக்ரீவரின் தரிசனம்
ஸ்ரீமத் அனந்த சூரி அவருக்கு, திருவேங்கடமுடையான் சொப்பனத்தில் தன் திருமலைக்கு வரச்சொல்லுதல்
பரமபதத்தில் நாராயணனின் திருமடியில் நம் தேசிகன் . . . நாமும் அடைவோம் அவன் மடியை . . . வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே
திருமலை ஸ்வாமி புஷ்கரணியில் தேசிகரின் நித்யானுஷ்டானம்
மலையப்பனை மங்களா சாசனம் செய்கிறார் நம் தேசிகன் . .
தேசிகர் வென்றவர் யாரென்று தீர்ப்பு சொல்லுகிறார்
நம் தர்சனத்தைக் காக்க காலக்ஷேபம் செய்கிறார் நம் தேசிகன்
ஹயக்ரீவரின் லீலை
பாவிகளையும் பாகவதராய் நினைத்து நம் தேசிகர், அவர்களின் செருப்பையும், பாதுகையாய் பாவித்து கொண்டாடுதல்
பிற சித்தாந்த வாதிகளை வெல்லுகிறார் நம் தேசிகன்
நம் தேசிகரின் விளக்கொளி எம்பெருமான்
ஏகாந்தமாய் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் நம் தேசிகர்
கருட தண்டகம் ஜபித்து பாம்பாட்டியை வெல்லுகிறார் நம் தேசிகன்
தேசிகரே . . . அடியோங்களை அனுக்ரஹியுங்கள்
நம் தேசிகர் செய்யும் ஸ்ரார்த்தத்தில் ஹயக்ரீவர், ஸ்ரீநிவாசன், வரதராஜன் ஸ்வாமிகளாக எழுந்தருளுதல்
ஹயக்ரீவருக்கு நம் தேசிகர் அமுது செய்விக்கிறார். .
ஸ்ரீ வைஷ்ணவ சிம்மம், கருணா மூர்த்தி, நம் தேசிகர் இங்கே தான் வாசம் செய்கிறார்
நம்மைக் காக்க மீண்டும் சம்சாரியாய் தேசிகனாய் வந்த ஸ்வாமி இராமானுஜர் தூப்புலில்...
No comments:
Post a Comment