கடுமையான, சுடும் சாலையில் கைங்கர்யம் செய்யும் சீர் பாதம் தாங்கிகள்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம்பெருமானார் ஜீயரின் பரிவும் அக்கறையும்
இதோ வருகிறார் நம் தேசிகன் . . . நம் பவிஷ்யதாசார்யன் ஸ்வாமி இராமானுஜரை சேவிக்க ஓடி வருகிறார்
காய்சின பறவை ஊர்ந்து
தூப்புல் வள்ளல்
தூப்புல் வள்ளல்
கோஷ்டி
வித்வான்களுக்கு நம் ஜீயரின் மரியாதை
நம் தேசிகர் எல்லோரையும் கூட்டி வைத்திருக்கிறார்
ஸ்ரீ ரங்கநாத பாதுகாவின் தொகுப்பாளரும், நம் ஜீயரும்
வேதாந்த தேசிகரே இன்னும் பல நூற்றாண்டிரும்
திருவாராதனம்
தூப்புல் வள்ளல்
அழகான திருமலை ஸ்ரீநிவாஸனின் திருமணி அவதாரமான நம் தேசிகன்
பக்த கோஷ்டியோடு நம் ஜீயர்
ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர்
த்ருப்தியாய் யதிராஜனை சேவிக்கிறார்
மேலால் பறந்த வெயில் காப்பான் . . . வினதைச் சிறுவன் சிறகென்னும் . . . தாமிரபரணி நதியின் மேல் வட்டமிட்ட ஸ்ரீ கருடாழ்வார்
சீக்கிரம் அடுத்த திருவோணம் வராதோ
நம் தேசிகனை சேவிக்க ஆசையாய் வந்திருக்கும் கோஷ்டி
கருணை செய்யும் நம் ஜீயர்
இந்து தர்மத்தை ரக்ஷிக்க ஒரு சம்பாஷனை .
இதுவோ திருநகரி . . . ஈதோ பொருணை . .
உள்ளே எழுந்தருளியிருக்கும் நம் தேசிகரை அனுபவிக்க நம் ஜீயரும், கோஷ்டியும்
எல்லோருக்கும் ஹிதம் சொல்லி வழி நடத்தும் நம் ஜீயர்
ஏற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருளனைத்தும் மாற்றின நம் தேசிகருக்கு ஆரத்தி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர்
கூரத்தாழ்வானை சேவிக்க விரைகிறார் நம் தேசிகர்
ஞான வைராக்ய பூஷணம்
நம் தேசிகர்
ராமானுஜ தயா பாத்ரம்
கூடியிருந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்
இன்று நம் ஜீயர் திக் விஜயமாக காஞ்சிபுரம், குருக்ஷேத்திரம், ப்ருந்தாவனம், ஆகிய திவ்ய தேசங்களுக்கு பக்தர்களோடு எழுந்தருளுகிறார்
ஸ்ரீ வைஷ்ணவ தாசர்கள்
ஸ்ரீமத் வேங்கட நாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்
பவிஷ்யதாசார்யன் சன்னிதி
ஸ்ரீ வைஷ்ணவத்திற்கு சுகந்தமான க்ரந்தங்கள் படைத்த நம் தேசிகருக்கு தூபம்
அடியேன் தாசானு தாசன்
அஞ்சலி ஹஸ்தத்தோடு வினய சிகாமணியான நம் தேசிகன்
உள்ளே அற்புதமாய் எழுந்தருளும் நம் தேசிகனுக்கு, நம் ஜீயர் வரவேற்பு
நம் தேசிகருக்கு, நம் ஜீயர் மரியாதை
பக்தி ஞான வைராக்ய அனுக்ரஹம் .
நம் தேசிகர் எல்லோரையும் கூட்டி வைத்திருக்கிறார்.
அடியேன் தாசன்
கவிதார்க்கிக கேசரி
சீர் பாதம் தாங்கிகளுக்கு மரியாதை
No comments:
Post a Comment