Vedha Dharshan

Vedha Dharshan

Thursday, January 30, 2014

உறையூர்...

ராதேக்ருஷ்ணா

உள்ளத்தே உறையும் மாலை உணர,
கமலவல்லி நாச்சியார் உறையும்
உறையூருக்குப் போனேன் . . .

உள்ளுவார் உள்ளே இருப்பவனை
தன்னுள்ளே அனுபவித்த திருப்பாணாழ்வாரின்
உறையூருக்குப் போனேன் . . .

அமலன், விமலன், நிமலன்,
அமுதன் அரங்கன் அழகிய மணவாளனாய்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .

சோழனின் பெருமையைப் பேசும்,
கோழியும் யானையைத் துரத்திய வீரம்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .

காவேரியின் ஒரு மடியில் பள்ளிகொண்ட அரங்கன்,
இன்னோரு மடியில் அழகிய மணவாளனாய்,
நின்று உறையும் உறையூருக்குப் போனேன் . . .


பக்தரை ரக்ஷிக்க சீறிப் பாயக் காத்திருக்கும்,
ப்ரயோகச் சக்கரத்தோடு மால் உறையும்,
உறையூருக்குப் போனேன் . . .

கமலவல்லித் தாயார் அமர்ந்திருக்க,
அழகிய மணவாளர் நின்றிருக்க,
ஸ்ரீரங்கம் நம்பெருமாளே உற்சவராய்
உறையும் உறையூருக்குப் போனேன் . . .

என்னுள்ளே உறையும் நான் என்னும்
அகந்தை அழிந்து உத்தமன் என்னுள்ளே
உறைய திருப்பாணரே ஆசிர்வதியும்...

என்னுள்ளே ஊறிக்கிடக்கும் காமங்கள்
உருத்தெரியாமல் அழிய கமலவல்லி நாச்சியாரே,
உள்ளே நீ வந்து உறைவாய்....

அழகிய மணவாளா...
என்னையும் நீ உறையும்,
உறையூராய் மாற்ற அருள் செய் இப்போதே ! ! !

நீயே அழைத்தாய் . . .
நீயே தரிசனம் தந்தாய் . . .
நீயே அருள் செய்தாய் . ..

பாரமாய பழவினைப் பற்றறுத்து,
என்னையும் தன் உறையூராய் மாற்றின,
கமலவல்லித்தாயாரின் கருணை
ஐயோ நிறைந்தது என் நெங்சினிலே . . .

azhaganai than paal izhuththa azhagiyin oor.
 

Thiruppaanaazhwaar....

Vasantham varum vazhi

azhagiya manavaalaa...saukkiyamaa....

                                                     azhagiya manavaalanin uraiyoore..

thaayaarukke etram.....idhu azhagiya manavaalanin kottail illai....kamalavalli naachiyaarin kottai....

kozhiyur vaazhum kamalavalli naachiyaare nee vaazhee....


ranganai mayakkiya thiruppaan aazhwaarai thandha uraiyoore unakku namaskaaram....

sri vaishnavathvam vara uraiyoor vaa.....


                                        manavaalanum, manavaattiyum azhagai rasikkum kannaadi . . . 



kamalavalli naachiyaarum, azhagiya manavaalanum...


acho oru azhagiyavaa..

108 dhivya dhesangalil, srirangathirkku aduththa dhivya dhesam uraiyoore....
2nd dhivya dhesam in 108 dhivya dhesams....

thaamarai maalaiyOdu azhagiya manavaalan ...

Azhagiya Manavaalanum, Thaayaarum jalakkreedai seyyum unnadha kulam....


enna baaggiyam seydha marangalO...
.thaayaarukkum perumaalukkum mandapamaai nindru sugam thara.... 


ullE azhagiya maNavaaLan irukkiRaar . .

THIRUPPAANAAZHWAARAI THANDHA UTHTHAMA DHIVYA DHESAM.... 

serthikkaagak kaathirukkum mandapam....



nee uraiyum un uraiyooril oru pullaai piRakka enakku oru varam thaa kamalavalli thaayaare...

URAIYOOR....

paramapadham pOgalaamaa vaarungaL

srirangaraajanOdu udalOdu irandarak kalandha thiruppaan aazhwaare emakkum nallak bakthiyai thaa...

Many great devotees had bath in this beautiful tank . . . 


WANT TO SEE LORD RANGANATHA IN STANDING POSTURE ? Then come to URAIYOOR.... 

Thiruppaanaazhwaarin sannidhi....Kaarthigai Rohini is the birthstar of THIRUPPAANAAZHWAAR....

kozhikkum balam undu endru yaanaikkum purindha oor....kozhiyoor...naachiyaar uraiyum uraiyoor....

AZHAGIYA MANAVAALAA . . . 


amalan aadhi piraan thandha thiruppaan aazhwaaraith thandha uththama puram ....

Kamalavalli Naachiyaar . . . azhagiya manavaalanin kaadhali...

baaggiyam seydha bakthargal . .

Kamalavalli naachiyaarin kaadhalaip pesum azhagaana thoongal...

Wednesday, January 8, 2014

ஸ்ரீ அண்ணாவி ஐயங்கார் . . . மதுரகவி ஆழ்வார் வம்சம் . . .


ஸ்ரீமான் அண்ணாவி ஐயங்காரும், ஸ்ரீ கைசிக புராண ஸ்ரீ கோசமும் . . .
ஸ்ரீ கோசக் கட்டையில் 12 ஆழ்வார்கள் திருவுருவமும், பெருமாள் திருவுருவங்களும் 
 

 1968ல் எடுத்த படம் . . .


கஜேந்திர மோக்ஷம் . . . பழைய படம் . . . ஸ்ரீமான் அண்ணாவி ஐயங்கார் திருமாளிகையில் உள்ள படம்

ஸ்ரீமான் அண்ணாவி க்ருஷ்ண ஐயங்காரும், அவர் திருத்தம்பியார் ஸ்ரீமான் அண்ணாவி ஸ்ரீனிவாச ஐயங்காரும்

அழகான ஸ்ரீ கோசம் , திருமண் பெட்டி 

ஸ்ரீமான் அண்ணாவி ஐயங்கார்...திருமாளிகை வாயிலில்....

ஸ்ரீ அண்ணாவி ஐயங்காரின் திருத்தகப்பனார்

மதுரகவியாழ்வார் குலக் கொழுந்துகள்

திருமாளிகையின் உள்ளே மதுரகவியாழ்வாரும், நம்மாழ்வாரும் . . . சித்திரம்...

அழகான திருக்கோயிலாழ்வார்

ஸ்ரீ கைசிக புராணம் வாசிக்கும் சமயம் இப்படித்தான் இந்தக்க்குல்லாவை தலையில் அணிவார் ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் வம்ச ஸ்ரீ அண்ணாவியார் ஸ்ரீநிவாச ஐயங்கார்

மதுரகவியாழ்வார் வம்ச மூர்த்திகள் . . .
கைசிக புராணம் வாசிக்கும்போது தலையில் அணியவேண்டிய திருமண் குல்லா

ஸ்ரீ கோசத்தின் இன்னொரு பக்கக் கட்டையில் திருமண், பகவானின் பஞ்சாயுதங்களும்

அடியேனும், ஸ்ரீமான் அண்ணாவியார் ஸ்ரீனிவாச ஐயங்காரும்...